மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட களப்பணிகள்

A documented record of action, leadership, and responsibility.

“திட்டங்கள் அல்ல, இவை தீர்வுகள்.”

Governance driven by results
STUDENT RIGHTS

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்

நீட் (NEET) தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, பெருமளவிலான தொண்டர்களுடன் கலந்துகொண்டேன்.

NEET protest hunger strike
ORGANIZATIONAL SUPPORT

சேலம் இளைஞரணி மாநாட்டு நிதி பங்களிப்பு

சேலம் இளைஞரணி மாநாட்டிற்காக, தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினேன்.

Salem Youth Wing conference contribution
PUBLIC AWARENESS

BAN-NEET விழிப்புணர்வு இயக்கம்

மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று, 'BAN-NEET' விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி, மாபெரும் 'நீட் விலக்கு' கோரிக்கை கையெழுத்து இயக்கத்தை மிகச்சிறப்பாகச் செயல்படுத்தினேன்.

BAN NEET awareness campaign conducted at schools across the district
College students participating in BAN NEET signature collection drive
Public awareness meeting highlighting the impact of NEET on social justice
Youth wing members conducting grassroots BAN NEET awareness outreach
ORGANIZATION BUILDING

இளைஞரணி நேர்காணல் ஒருங்கிணைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் நடைபெற்ற இளைஞரணி நேர்காணல்களில் மாநில நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து தீவிரமாகப் பணியாற்றினேன்

Youth wing interview coordination carried out at the district level
Coordination with state-level youth wing leaders during interview process
Organizational coordination during youth wing interview and selection process
MASS MOBILIZATION

இருசக்கர வாகனப் பேரணி வரவேற்பு

சேலம் மாநாட்டின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி, தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வருகை தந்தபோது, பெருமளவில் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வரவேற்றேன்.

Two-wheeler rally arriving as part of the Salem Youth Conference
Youth wing members welcoming the two-wheeler rally at Kutralam
Large-scale public participation in the youth wing bike rally
Youth wing rally reception showing mass mobilization and public support
EVENT MANAGEMENT

மாநில இளைஞரணி மாநாட்டு மலர்க்குழு பணிகள்

சேலத்தில் நடைபெற்ற இரண்டாவது மாநில இளைஞரணி மாநாட்டின் மலர்க்குழு பணிகளுக்காக, மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினோம்.

Cheque contribution provided for floral committee work at the State Youth Wing Conference
ELECTION CAMPAIGN

2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களைச் சந்தித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.

T.R. Krishnaraja and DMK Youth Wing organizers addressing a public meeting during 2024 election campaign
T.R. Krishnaraja leading DMK Youth Wing members in a campaign rally march
T.R. Krishnaraja and DMK Youth Wing volunteers conducting door-to-door outreach for 2024 election campaign
Engaging with voters across the constituency by T.R. Krishnaraja and DMK Youth Wing organizers
T.R. Krishnaraja and DMK Youth Wing members distributing campaign flyers during 2024 election
EDUCATION SUPPORT

கலைஞர் நூற்றாண்டு விழா கல்வி உதவிகள்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பல்வேறு பள்ளிகளுக்கு மேஜைகள், இருக்கைகள், மின்விசிறிகள் மற்றும் குற்றாலம் ஸ்ரீ திருமலை குமரசுவாமி தேவஸ்தான மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குத் தேவையான ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கினேன்.

Community meetup organized by T.R. Krishnaraja and DMK Youth Wing organizers as part of 2024 election campaign
T.R. Krishnaraja and DMK Youth Wing organizers providing school infrastructure support during Kalaignar Centenary celebrations
Volunteers led by T.R. Krishnaraja and DMK Youth Wing organizing blood donation camp for the community
SOCIAL SERVICE

இரத்த தான முகாம்

கழகத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினேன்.

T.R. Krishnaraja and DMK Youth Wing organizers participating in a blood donation camp on party leader’s birthday
EDUCATION DEVELOPMENT

புதிய நூலகம் அமைத்தல்

தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, மேலகரம் பேரூராட்சி நன்னகரத்தில் எங்களது பெரும் முயற்சியால் மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் புதிய நூலகத்தை அமைத்துக் கொடுத்தேன்.

T.R. Krishnaraja and DMK Youth Wing organizers inaugurating a newly established public library for students in Melagaram
YOUTH DEVELOPMENT

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், தென்காசி ICI அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான விளையாட்டு ஆடைகளை வழங்கினேன்.

T.R. Krishnaraja and DMK Youth Wing organizers distributing sports kits to students at Tenkasi ICI Government Boys Higher Secondary School
Students receiving sports uniforms as part of a youth development initiative led by T.R. Krishnaraja and DMK Youth Wing
DMK Youth Wing volunteers encouraging sports participation among school students under the leadership of T.R. Krishnaraja
IDEOLOGICAL COMMITMENT

கலைஞர் நினைவு அமைதிப் பேரணி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பெருமளவில் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒருங்கிணைந்து கலந்துகொண்டேன்.

T.R. Krishnaraja participating with DMK Youth Wing organizers in the Kalaignar memorial peace march held in Chennai
DMK Youth Wing members marching in unity during the memorial procession honoring Dr. Kalaignar
Large gathering of youth and public led by T.R. Krishnaraja at the Kalaignar remembrance peace rally
Youth wing organizers paying tribute to Dr. Kalaignar during the memorial peace march in Chennai
LEADERSHIP TRAINING

பேச்சாளர்கள் உருவாக்கும் முயற்சி

மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்கக் கழகத்திற்குப் பேச்சாளர்களை உருவாக்குவதற்கு, தென்காசி, கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்களுக்குப் பேச்சுப் போட்டி விண்ணப்பங்களை வழங்கி, கழகத்தின் எதிர்காலத்திற்காகச் சிறந்த பேச்சாளர்களை உருவாக்குவதற்காகத் தீவிரமாகப் பணிகளை மேற்கொண்டேன்.

T.R. Krishnaraja and DMK Youth Wing organizers mentoring college students in a leadership training initiative to develop future party speakers
POLITICAL PROTEST

நிதிநிலை அறிக்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், இளைஞரணியினரைத் திரட்டித் தலைமை ஏற்று நடத்தினேன்.

T.R. Krishnaraja leading DMK Youth Wing members in a protest against the biased union budget
LANGUAGE RIGHTS

இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டங்கள்

இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு அநீதியை எதிர்த்துக் கழக இளைஞரணி அறிவித்த கண்டனப் பொதுக்கூட்டங்களைத் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் நடத்தினேன்.

T.R. Krishnaraja addressing DMK Youth Wing members during an anti-Hindi imposition protest meeting in Tenkasi district
DMK Youth Wing organizers and public participating in district-level meetings opposing Hindi imposition
Youth wing leaders led by T.R. Krishnaraja conducting protest meetings against language imposition and constituency injustice
EDUCATIONAL WELFARE

காமராஜர் பிறந்தநாள் கல்வி உதவி

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நெடுவயல் அரசு பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கினேன்.

Educational aid distributed to Neduvayal Government School students on the birth anniversary of Perunthalaivar Kamarajar
STATEWIDE PROTEST

மாநிலத் தழுவிய இந்தி எதிர்ப்பு போராட்டம்

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டத்தில், கழகத்தின் சார்பில் பங்கேற்று ஆதரவை வெளிப்படுத்தினேன்.

Participants taking part in a statewide protest opposing Hindi imposition organized by Dravidar Kazhagam
Public gathering during the statewide agitation against Hindi imposition expressing collective opposition
PUBLIC OUTREACH

திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கம்

திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை ஒன்றிய, நகர மற்றும் பேரூர் வாரியாகக் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தினேன்.

Public outreach meeting explaining the achievements of the Dravidian model government across local bodies
DISASTER RELIEF

வெள்ள நிவாரண உதவி

2023 டிசம்பர் பெருவெள்ளப் பாதிப்பின் போது, மாவட்ட இளைஞரணி சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினேன்.

Relief materials being distributed to families affected by floods during the December 2023 calamity
Volunteers providing essential support to flood-affected communities as part of disaster relief efforts
Delivery of essential supplies to flood-affected areas during emergency relief operations
On-ground relief response assisting people impacted by severe flooding in the district
EMERGENCY RESPONSE

குற்றாலநாதர் கோவில் தீ விபத்து உதவி

குற்றாலநாதர் கோவில் வளாகத்தில் இரவில் திடீரென்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவியாக, நள்ளிரவு முதல் இளைஞரணியைத் திரட்டிப் பெரிய பாதிப்பு ஏற்படாமல் உதவியாக இருந்தோம்.

Emergency response and volunteer assistance during a fire accident near Kutralanathar Temple in Courtallam
ORGANIZATIONAL STRUCTURE

சூலூர் தொகுதி இளைஞரணி நியமனம்

மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கோயம்புத்தூர் மேற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் வார்டு மற்றும் கிளை வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மேற்கொண்டேன்.

Appointment meeting for youth wing office bearers at ward and branch levels in Sulur constituency
Grassroots organizational work appointing youth wing representatives across wards and branches in Sulur
Coordination and structuring of youth wing office bearers as part of organizational strengthening in Sulur
ORGANIZATION BUILDING

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நியமனப் பணிகள்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிகளில் வார்டு/கிளை வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தேன்.

Youth wing office bearer appointments conducted across wards and branches in Thiruvallur East district
Organizational structuring work carried out in Gummidipoondi and Ponneri constituencies
MASS MOBILIZATION

திருவண்ணாமலை மண்டல மாநாட்டு ஒருங்கிணைப்பு

திருவண்ணாமலையில் நடைபெற்ற மண்டல மாநாட்டிற்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து நிலை இளைஞரணி நிர்வாகிகளையும் பெருமளவில் திரட்டி அழைத்துச் சென்றேன்.

Youth wing leaders mobilized for the zonal conference held in Thiruvannamalai
Delegation of youth wing organizers coordinated to attend the Thiruvannamalai zonal conference
Large-scale participation of youth wing members at the Thiruvannamalai zonal conference